Welcome to Alaafiyath Hijamath | Cupping Therapy

Cupping Therapy

We have a collection of practitioners with different backgrounds all with a passion and experience in cupping therapy.
Cupping Therapy in Tamilnadu

ஹிஜாமா (حجامة) செய்தால் ஏற்படும் பயன்கள்

“ஹிஜாமா” -இரத்தம் குத்தி எடுக்கும் சுன்னத்தான வைத்திய முறை

ஹிஜாமா (حجامة) என்றால் என்ன? ஹிஜாமா (‘Hijama’ Arabic: حجامة lit. “sucking”) என்ற அரபி வார்த்தை hajm ‘(உறுஞ்சுதல்-Sucking) இருந்து பெறப்படுகிறது.

கப் அல்லது கோப்பையில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கி, பின்னர் நமது தோல் மேற்பரப்பில் வைத்து தூய்மையற்ற அல்லது கெட்ட இரத்த கழிவுகளை உடலின் பல்வேறு இடங்களில் இருந்து வெளியேற்றும் மருத்துவ முறை தான் ஹிஜாமா (Hijama).

‎ஹிஜாமா‬ (حجامة) செய்வதின் மூலம் சில வகையான நோய்கள் உதாரணமாக இரத்தம் சார்ந்த Metabolic disease வருவதை நாம் முன் எச்சரிக்கையாக தடுக்கலாம். அதாவது வரும் முன் காப்போம் (Prevention better than cure). ஹிஜாமா செய்வதால் சில தீய கெட்ட எண்ணங்களால் உருவாகும் கண்ணோறு, செய்வினை போன்ற நோய்களின் பாதிப்பதை குறைக்கலாம் என கூறப்படுகிறது.

ஹிஜாமா (حجامة) என்றால் என்ன?

ஹிஜாமா ('Hijama' Arabic: حجامة lit. "sucking") என்ற அரபி வார்த்தை hajm '(உறுஞ்சுதல்-Sucking) இருந்து பெறப்படுகிறது.
Cupping Therapy in madurai

ஹிஜாமா (حجامة) செய்தால் ஏற்படும் பயன்கள்

முதன்மையான பயனும், நன்மை என்னவென்றால் இ அதற்காஇந்த ஹிஜாமா (குருதி (அ) இரத்த உறுஞ்சுதல்மூலம் இரத்த ஓட்டத்தை சமசீர் செய்து Kinetic energy என்ற ஆற்றலை அதிகப்படுத்துகிறது. இது இரத்தத்தில் இருந்து நச்சுகள் மற்றும் பிற கழிவு பொருள் அகற்றுகிறது. இதனால் சில வகையான நோய்கள் துரிதமாக குணமடைய உதவுகிறது.‪

‎ஹிஜாமா‬ (حجامة) செய்வதின் மூலம் சில வகையான நோய்கள் உதாரணமாக இரத்தம் சார்ந்த Metabolic disease வருவதை நாம் முன் எச்சரிக்கையாக தடுக்கலாம். அதாவது வரும் முன் காப்போம் (Prevention better than cure). ஹிஜாமா செய்வதால் சில தீய கெட்ட எண்ணங்களால் உருவாகும் கண்ணோறு, செய்வினை போன்ற நோய்களின் பாதிப்பதை குறைக்கலாம் என கூறப்படுகிறது.

ஹிஜாமா முறையில் எந்தவித பக்க விளைவுகள் இல்லை, இது சுமார் 70% நோய்களையும், உடலின் குறைபாடுகளை குணமாக்க உதவுகிறது. இதை நாம் நவீன மருத்துவத்துடன் செய்தால் நம் உடல் நோய் மிகவேகமாக குணமடையும். நாம் உடல்நிலை சரியில்லாமல் நோய்வாய்ப்பட்டு இருக்கும் சமயத்திலும், நாம் உட்கொள்ளும் மருந்திலிருந்தும், அதிகநச்சுப்பொருட்கள் (Toxins), கழிவுப்பொருட்கள் (Waste metabolic product) உடலிருந்து வெளியோற வழி இல்லாமல் நம் இரத்தத்திலும், தோல் அடிப்புறம் (Subcutaneous area) களிலும் சேகரமாகியுள்ளது. அவற்றை நாம் ஹிஜாமா மூலம் அப்புறப்படுத்தி நம் உடல் நோய்களை குணப்படுத்த துரிதப்படுத்தலாம்.

Hijama therapy
Hijama therapy

ஒவ்வோரு வருடத்திற்கு இரண்டு மற்றும் நான்கு முறை ஹிஜாமா சிகிச்சை செய்வதனால் இடைப்பட்ட காலம் காலங்களில் எற்ப்பட்ட, உடலில் சேகரமாகிய கழிவுகளை நீக்கி, இரத்ததை சுத்தப்படுத்தி, இரத்த சுழற்சி மேம்படுத்தலாம், புதிய ஹார்மோன்கள் உற்பத்தியை துண்டுவதின் மூலமும், உடலின் அமைப்புகள் இயற்கை சமநிலை (Natural Biological Balance) மேம்படுத்துவதன் மூலம்பல உடல் சார்ந்த நோய்களை தடுக்கலாம்.

இரத்த மற்றும் நிணநீர் (Lymph) தேங்கி கழிவுகளை அகற்ற உதவுகிறது.

Our Treatments

Cupping therapy is one of the oldest and most effective method of releasing the toxins from body tissue and organs.

A therapeutic approach, taking place in nature, using non-verbal and creative methods to extend common therapeutic practices in ways that can include a dialogue with nature.

Hijama Cupping therapy (Mahaajim) is an ancient Unani medicinal technique/procedure. It’s a type of regimental therapy (Ilaj-bil-had beer) that involves creating a local suction on the skin.

Humans have known for generations that this is a strategy to increase blood and lymph flow. This message was already employed in traditional Chinese medicine.

As we referenced beforehand, fire measuring is another option, harmless treatment procedure that utilizes extraordinary cups put on the skin to urge bloodstream to harmed regions.

An acupuncturist will embed needles into an individual’s body, fully intent on adjusting their energy. This, it is guaranteed, can assist with helping prosperity and may fix a few ailments.

இப்பொழுது மதுரையில் பழமையான மற்றும் நடிகை, நடிகர்கள் செய்துகொண்ட ஒரு வைத்தியமுறை

நடிகர் விஷ்ணு விஷால், தன்னுடைய ஸ்ட்ரெஸ் மட்டும் டென்ஷன் போன்றவற்றை குறைப்பதற்கு, கப்பிங் தெரபி மேற்கொண்டுள்ளார். இது குறித்த புகைப்படங்களை அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

இப்படி ஒரு நிலையில் விஷ்ணு விஷால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில் அவர் முதுக்குப் பகுதியில் வட்ட வட்டமாக காயங்கள் இருப்பதை பார்த்த ரசிகர்கள் ஷாக் அடைந்தனர். அதிலும் ஒரு சிலரோ என்ன தல கரும்பூஞ்ஜய்யா, என்னய்யா முதுகுல பணியாரம் சுட்டு இருக்காங்க என்று கமன்ட் செய்து உள்ளனர்.

ஆனால், உண்மையில் இது Cupping (கப்பிங்) எனப்படும் ஒரு விதமான சிகிச்சை.

What is cupping therapy?

Hijama Cupping Therapy is a form of therapy that originated in China more than 2,000 years ago. It has been used in the West for decades to encourage healing. Cupping is almost like a deep tissue massage with suction and decompression. Chinese medical practitioners believe cupping helps keep the body in balance, increases overall blood flow and reduces pain. Some athletes use this type of therapy to decrease muscle recovery time. It is often used in conjunction with acupuncture or acupressure.

Who are all take this before?

Cupping uses a cup to pull an area of skin into a suction that decompresses muscles and connective tissue. This promotes blood flow to the compromised area, enhances circulation and helps to increase the body’s own healing processes — almost like a backward deep tissue massage. There are several different types of cups ranging from glass to silicone and bamboo, and there are different ways to use them. Sometimes practitioners will only use one or two cups. Other times, they’ll cover your entire back with cups. Two popular types of cupping: stationary and sliding. Stationary cupping uses suction only, keeping the cups in place for a set time, usually 5 to 10 minutes. Sliding cupping is more like a deep tissue massage where the provider moves the cups over the area of pain or concern.

Is there any advantages while taking cupping therapy?

Side effects are typically mild and include bruising and irritation of the treated areas. In rare cases, you may feel lightheaded or nauseous shortly after your session.

Why choose cupping therapy with
Alaafiyath Hijamath?

Proven Experience

Alaafiyath Hijama Cupping therapy Have more than 12 + of experience in Natural therapy and cupping therapy in Madurai Tamilnadu. 

The Right Therapy

The main aggravation-free way to alleviate stress and other tension is doing the therapy once every month by picking the right therapists.

Highest Clinical Standards

We have Highest Clinical and Academic Standards … to recognize hindrances to learning, figure out objectives, and execute treatment plans with our expert therapists.

Seamless Care

For over 12 years, we at Seamless Care have satisfied our guarantee. Through supporting people and assisting them with setting up a protected and powerful for our clients.

Our Experienced Team

Client Reviews

Play Video

Subscribe to Our Newsletter

We are happy to welcome our site Alaafiyath Hijama; we started to create value for our services. To know about offers and other therapy details, kindly submit your mail below for the next step.

Thanks for subscribed!

Processing...